உயர் நீதிமன்ற நீதியரசராக கன்காணிதந்ரி சித்ரசிறியும் மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக நலீன் ஜயலத் பெரேராவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இவர்கள் இருவரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில்  நேற்று முற்பகல் பாராளுமன்றத்திலுள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.