இலங்கையில் உள்ள வீதிகளை உள்ளடக்கிய வீதி வரைபடம் இம்மாதம் இறுதியில் வெளியிடப்படவுள்ளது.

இந்நிலையில், புதிய வீதி வரைபடத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய வசதியான தகவல்கள் அடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இலங்கை வீதி வரைபடம் இறுதியாக 5 ஆண்டுகளுக்கு முன்னர் புதுப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.