யாழ்.நூலகம் எரிக்கப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வு

Published By: Priyatharshan

01 Jun, 2016 | 04:08 PM
image

( மயூரன் )

யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டு 35ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் யாழ். நூலகத்தில் நினைவஞ்சலி  நிகழ்வுகள் இடம்பெற்றன.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் மத்திய இலவச வாசிகசாலை ஒன்றை ஆரம்பித்த புத்தூர் சக்கடத்தார் பரோபகாரி அமரர். க.மு. செல்லப்பா அவர்களையும், நூலகம் 1981 இல் எரிகிறது என்ற செய்தியை கேள்வியுற்று அதிர்ச்சியில் உயிரிழந்த வண.பிதா. தாவீது அடிகளையும் நினைவுகூரும் நிகழ்வும் இடம்பெற்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் கரையோர மற்றும் சமுத்திரச் சுற்றாடலில்...

2025-12-11 17:15:58
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Maga...

2025-12-11 19:48:08
news-image

அரசின் அனர்த்த மீட்பு நிதியத்துக்கு இரண்டு...

2025-12-11 19:41:49
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Memon...

2025-12-11 19:37:09
news-image

ஜேர்மன் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

2025-12-11 19:56:42
news-image

யாழ்ப்பாணம், களனி, கொழும்பு மற்றும் வயம்ப...

2025-12-11 17:15:32
news-image

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அவசர...

2025-12-11 19:06:32
news-image

அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின்...

2025-12-11 18:43:59
news-image

பேரிடருக்குப் பிறகு மீள்கட்டமைப்புத் தேவைகளுக்கு உலக...

2025-12-11 17:46:45
news-image

கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையை...

2025-12-11 17:38:32
news-image

அனர்த்தத்தில் ஏற்பட்ட இழப்புக்களுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற...

2025-12-11 16:12:33
news-image

அமெரிக்க இராஜாங்க துணைச் செயலாளர் -...

2025-12-11 17:59:28