பழைய அவிசாவளை - கொழும்பு வீதியின் வெல்லம்பிட்டிய சந்தியில் இருந்து கொட்டிகாவத்தை வரையான பகுதி இரவு தொடக்கம் 10 நாட்களுக்கு இரவு 09.00 மணி முதல் அதிகாலை 05.00 மணிவரை மூடப்படவுள்ளது. 

குறித்த வீதியின் புணரமைப்பு பணிகளுக்காக இந்த நடவடிக்கை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.