(எம்.மனோசித்ரா)
பயிற்சி சுற்றுப்பயணத்திற்காக கடந்த நவம்பர் 25 ஆம் திகதி இலங்கை வந்து சேர்ந்த இந்திய கடற்படைக் கப்பல் ' நிரீக்ஷக் நேற்றைய தினம் திருகோணமலை துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளதுடன் கடற்படை மரபுகளின்படி புறப்படும் கப்பலுக்கு இலங்கை கடற்படை மரியதை செலுத்தியது.
இக் கப்பலின் மாலுமிகள் இலங்கையில் தங்கியிருந்த காலத்தில், இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர், மேலும் இக் கப்பலின் சுழியோடி வீரர்கள் இலங்கை கடற்படை சுழியோடி பிரிவின் வீரர்களுடன் இணைந்து பல பயிற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.
இந்த பயிற்சி சுற்றுப்பயணம் முலம் இலங்கை மற்றும் இந்திய கடற்படைக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் அறிவு மற்றும் அனுபவங்கள் பரிமாற்றத்தை மேம்படுத்தப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM