இலஞ்சம் பெற்ற கிராம அதிகாரி கையும்களவுமாக சிக்கினார்

Published By: Priyatharshan

01 Jun, 2016 | 12:36 PM
image

கிராம அதிகாரி ஒருவர் 15 000 ரூபாவை இலஞ்சமாகப்   பெற்றவேளை இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுகண்ணாவ, வட்டப்பல, மாவிகும்புற கிராம அதிகாரியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

குறித்த கிராம அதிகாரி, பெண் ஒருவரிடம் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக போலிவதிவிடப் பத்திரம் மற்றும் குடும்ப விவகாரம் தொடர்பான அறிக்கை ஒன்று தயாரிப்பதற்கு 15000 ருபாவை இலஞ்சமாக கோரியுள்ளார்.

இலஞ்சத்தை வழங்கும் போதே இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை - அமெரிக்க உறவை பதிவு...

2026-07-16 07:22:12
news-image

பாலியல் கல்வியை எதிர்ப்பவர்கள் சிறுவர் பாதுகாப்பு...

2026-07-16 07:11:42
news-image

இன்றைய வானிலை 

2026-07-16 06:57:15
news-image

முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான...

2026-07-16 06:54:40
news-image

ஊழல்வாதிகளை அடையாளங்காண முயல்கின்றன தமிழக, இலங்கை...

2026-07-16 06:51:33
news-image

அரச நிதி மோசடி விசாரணை: திறைசேரி...

2026-07-16 06:48:56
news-image

வங்கி மோசடி வழக்கு: ஜகத் மனுவர்ண...

2026-07-16 06:42:16
news-image

நிலக்கரி மோசடி நட்டத்தை மக்கள் மீது...

2026-07-16 06:34:35
news-image

கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் நிறுத்தப்படவில்லை...

2026-07-16 06:26:32
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

2026-07-16 06:17:32
news-image

அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களுக்கும் க.பொ.ச...

2026-07-16 06:14:52
news-image

இலங்கை - இந்திய கைத்தொழில் உறவுகளை...

2026-07-16 06:12:40