வெனிசுவெலா ஜனாதிபதிக்கு பயணத்தடை!

Published By: Daya

04 Dec, 2019 | 11:55 AM
image

வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு பதினைந்து நாடுகள் பயணத்தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. 

ஆர்ஜென்டினா, பிரேஸில், அமெரிக்கா, கொலம்பியா, சிலி, பெரு உள்ளிட்ட அமெரிக்க நாடுகளே இவ்வாறு தடை விதித்துள்ளன.

வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

எனினும் இதனை ஏற்றுக் கொள்ள அவர் தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வருகின்றார்.

இந்தநிலையிலேயே குறித்த நாடுகள் கூட்டாக இணைந்து மேற்கொண்ட சந்திப்பு ஒன்றினைத் தொடர்ந்து இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“ஈரானில் அதிகார மாற்றம் ஒரு நல்ல...

2026-02-14 13:04:46
news-image

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து...

2026-02-14 12:26:49
news-image

பங்களாதேஷ் பிரதமராக தாரிக் ரஹ்மான் !...

2026-02-14 12:20:32
news-image

கரீபியன் கடலில் படகு ஒன்றின் மீது...

2026-02-14 11:05:44
news-image

கியூபா தலைநகர் ஹவானா எண்ணெய் சுத்திகரிப்பு...

2026-02-14 10:22:35
news-image

மடகாஸ்கரை தாக்கிய ‘கெசானி’ சூறாவளி :...

2026-02-14 09:57:52
news-image

"தெற்காசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம்: 'அமெரிக்காவிற்கே முதலிடம்'...

2026-02-13 14:26:43
news-image

இம்ரான் கானின் வலது கண்ணில் 85...

2026-02-13 12:24:39
news-image

சீனாவின் மீன்பிடி படகை கைப்பற்றியது ஜப்பான் 

2026-02-13 12:42:27
news-image

திடீரென வீதி உள்வாங்கப்பட்டதால் பாரிய பள்ளம்!...

2026-02-13 11:39:38
news-image

ரஷ்ய வான்வழித் தாக்குதலால் உக்ரேனில் மின்சார...

2026-02-13 11:20:19
news-image

16 வயதிற்குட்பட்டோர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த...

2026-02-13 10:44:56