இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்சா இன்று காலமானர்.

சிங்கப்பூரின் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

அவர் தனது 57 வயதில் காலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.