வெட்டிய மரத்தை அகற்றாமையால் பொதுமக்கள் சிரமம்

Published By: Priyatharshan

01 Jun, 2016 | 11:51 AM
image

வத்துகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மடவளை, மெனிக்கின்ன பிரதான வீதியில் வெட்டிய வாகை மரத்தினை அகற்றாமையால் சிரமத்திற்குள்ளாவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பஸ் தரிப்பிடம் ஒன்றின் முன் பாரிய வாகை மரக்கிளைகளை வெட்டிய நிலையில் அவை அகற்றப்படாது கைவிடப்பட்ட நிலையில் இருப்பதால் பாதசாரிகளும் வாகன சாரதிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இதனை அகற்றுவதற்கு தொடர்புடையவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டம்:...

2026-07-10 19:51:18
news-image

67,000 குடும்பங்களுக்கு குடிநீர்; இலங்கையின் இரண்டாவது...

2026-07-10 19:26:46
news-image

ஹவ்லொக் பகுதியில் துப்பாக்கி மீட்பு சம்பவம்:...

2026-07-10 18:54:56
news-image

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா?...

2026-07-10 17:52:32
news-image

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள்...

2026-07-10 18:07:24
news-image

பொரளை மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே...

2026-07-10 17:36:54
news-image

143 களஞ்சியசாலைகளில் திங்கள் முதல் நெல்...

2026-07-10 19:13:12
news-image

சமல் ராஜபக்ஷவின் நிறுவனத்தால் அரசுக்கு 3.5...

2026-07-10 18:00:12
news-image

களனி கங்கையைப் பாதுகாப்பதற்கு வீடமைப்பு மற்றும்...

2026-07-10 16:52:31
news-image

சிறைச்சாலையில் மோதல் : அமைச்சரின் திட்டமிடல்...

2026-07-10 16:51:57
news-image

நாமல் ராஜபக்ஷ ‘ஏ – டீம்...

2026-07-10 16:51:18
news-image

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களைப் பிரித்து பேராதனை வைத்தியர்கள்...

2026-07-10 16:39:41