புளுமெண்டல் சானகவின் ரகசிய தகவலில் 5 பாதாள நபர்கள் கைது

Published By: MD.Lucias

01 Jun, 2016 | 10:53 AM
image

பாதாள உலக குழு நபர் புளுமெண்டல் சானகவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலையடுத்து ஐந்து பாதாள உலக குழு நபர்கள் ஆயுதங்களுடன் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான 'தெமட்டகொட சமிந்த" உட்பட சிறைக்கைதிகளை ஏற்றிச் சென்ற சிறைச்சாலை பஸ் மீது கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதியன்று தெமட்டகொட பகுதியில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பளை, நீர்கொழும்பு, கொச்சிகடை மற்றும் நாவுல ஆகிய பகுதிளைச் சேர்ந்த நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து டீ56 ஆயுதங்கள், 9எம்எம் பிஸ்தோல் ரக துப்பாக்கிகள் இரண்டு, ஒரு  ஸ்னைப்பர் துப்பாக்கி , 2500க்கும் மேற்பட்ட வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொக்கெய்னுடன் மலேசிய...

2026-07-18 14:53:23
news-image

சர்ச்சைக்குரிய சம்பவங்களின் சாட்சியாளர்கள் மர்மமான முறையில்...

2026-07-18 14:41:15
news-image

ஹோமாகமவில் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன்...

2026-07-18 13:12:46
news-image

10 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத்...

2026-07-18 13:11:53
news-image

பொத்துவில் கடலில் தத்தளித்த மீனவர் கடற்படையினரால்...

2026-07-18 13:09:43
news-image

கதிர்காமம் கிரிவெஹெர விகாரையில் ஆசி பெற்றார்...

2026-07-18 12:34:33
news-image

நாட்டின் பல மாவட்டங்களில் பலத்த காற்று...

2026-07-18 12:23:27
news-image

25 ஆண்டுகள் பழமையான கொலை வழக்கு...

2026-07-18 11:44:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை...

2026-07-18 11:07:56
news-image

பெண்களின் திறன்களை வெளிக்கொணர்வதில் CCWE வழங்கும்...

2026-07-18 11:09:56
news-image

வவுனியாவில் விபத்து: நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன்...

2026-07-18 10:00:56
news-image

உடலுக்குள் போதைப்பொருள் மாத்திரைகளை மறைத்து கடத்தி...

2026-07-18 09:44:20