கடவுச்சீட்டின்றி புகையிரதத்தில் பயணிப்பவர்களுக்கான தண்டப்பணம்  இன்றிலிருந்து 3 ஆயிரம் ரூபாவாக  அதிகரிக்கப்பட்டுள்ளது.

புகையிரத கடவுச்சீட்டின்றி பயணிப்பது மட்டுமின்றி ஏனைய பிற தவறுகளும் இடம்பெறுவதாலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கடந்த காலம் வரை  குறித்த குற்றத்திற்காக  2 ஆயிரத்து 500 ரூபா மட்டுமே தண்டப்பணமாக விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.