வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள வரியைத் தளர்த்துமாறு கோரிக்கை!

By Daya

30 Nov, 2019 | 11:48 AM
image

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள வரியைத் தளர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரேன்விகே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய அரசாங்கம் வழங்கியுள்ள வரிச் சலுகைகளால் மோட்டார் வாகன இறக்குமதி மற்றும் அதன் சந்தை விலையில் மாற்றங்கள் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அண்மையில் புதிய வரிச் சலுகைகளை அரசாங்கம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right