இலங்கையின் முன்னணி பொறியியல் தீர்வுகள் வழங்குனர், UTE யுனைடட் ட்ரக்டர் என்ட் இகுயூப்மன்ட் (பிரைவட்) லிமிடட், கெட்டபில்லர் கட்டுமான இயந்திர சாதனங்களை இலங்கை பொறியியல் துறையில் அறிமுகம் செய்ததில் முன்னோடியான நிறுவனமாகும். 

இந் நிறுவனம் சுமார் 72 ஆண்டு கால வெற்றிகரமான பயணத்தை முன்னெடுத்து வருகின்றது.

சிறந்த தரத்தையுடைய உற்பத்திகளை வழங்குவதில் அசைக்க முடியா அர்ப்பணிப்புடனும், கரிசனையுடனும் சேவைகளை வழங்கி வரும் UTE எதிர்கால பிரதான சந்தையில் சிக்கல் மிகுந்த பல்வகைமையான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்காக தனது உலகளாவிய ரீதியில் முன்னணி பண்டக்குறிகளை (brand portfolio)தொடர்ந்து விரிவுபடுத்துகின்றது.

கெட்டபில்லரின் அங்கீகரிக்கப்பட்ட இலங்கை விநியோகஸ்தரான UTE நிறுவனம், CAT இயந்திரங்களுக்கான அதி சிறந்த தரமுடைய பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்புச் சேவைகளை வழங்கி வருகின்றது. அனைத்து சேவை மற்றும் பெரிய பழுதுபார்ப்புகளும் UTE யின் CAT 4- நட்சத்திர பட்டறையில் (CAT 4-star workshop) செய்யப்படுகின்றது. இது பிராந்தியத்தில் மிகச் சிறந்த பட்டறைகளில் ஒன்றாகும். இந்த பட்டறை மேம்பட்ட கருவிகள், பணிநிலையங்கள், மாசு கட்டுப்பாடு (contamination control) மற்றும் இன்ஜெக்டர் பம்ப் அறைகள் (injector pump rooms), உதிரிபாகங்களுடன் 100 க்கும் மேற்படட CAT பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு இயங்குகின்றது.

Cat® சேர்விஸ் முகாம் 2019 - வட மாகாணம்

வட மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட CAT இயந்திரங்களுக்கு தொழில்நுட்ப ஆரேலாசனை வழங்குதல் மற்றும் UTE சேவையின் ஆற்றல்கள் தொடர்பில் தெளிவூட்டும் நோக்கில் Cat® சேர்விஸ் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Cat® சேர்விஸ் முகாம் 2019 டிசம்பர் 2ஆம் திகதி முதல் டிசம்பர் 4ஆம் திகதி வரையில் அச்சுவேலியிலும் டிசம்பர் 5ஆம் திகதி முதல் டிசம்பர் 6ஆம் திகதி வரையில் யாழ் நகரிலும் நடைபெறவுள்ளது.

உங்களது இயந்திரங்கள் அனுபவமும் நிபுணத்துவமும் உடைய தொழில்நுட்பவியலாளர்களினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

சேவை முகாமில் என்ன நடைபெறும்?

சேவை முகாமின் போது அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களால் TA-2 (தொழில்நுட்ப பகுப்பாய்வு நிலை 2) ஆய்வுகள் செய்யப்படும். இயந்திரங்களின் வாழ்க்கையை அதிகரிப்பதற்கும், உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும், திட்டமிடப்படாத வேலையில்லா நேரத்தைத் தவிர்ப்பதற்கும் இந்த ஆய்வுகள் செய்யப்படும்.

TA-2 பரிசோதனையானது (TA-2 Inspection)இயந்திரத்தின் அமைப்புகள் மற்றும் கூறுகள் தொடர்பில் மிகவும் விரிவான பரிசோதனை ஆய்வு நடத்தப்படுவதனை குறிக்கின்றது.

தொழில்நுட்பவியலாளர்கள் பின்வரும் அனைத்து விடயங்களையும் மேற்கொள்வர்:

 முழுமையான காட்சி மேற்பார்வை (full visual inspection)

 விரிவான அளவுரு கண்காணிப்பு (detailed parameters inspection)

 பழுதுபார்த்தல் மற்றும் பரிந்துரைகள்

பரிந்துரைக்கப்படும் பழுதுபார்த்தல் நடவடிக்கைகளுக்கு விசேட விலைக்கழிவுகள் வழங்கப்படும்.

Cat அசல் உதிரிப் பாகங்கள் (Cat® Genuine Spare Parts) மட்டுமே பழுதுபார்தல்கள் மற்றும் பதிலீடுகளுக்கு பயன்படுத்தப்படும்.

விரைந்து பதிவு செய்து கொள்ளுங்கள்.

தொடர்புகளுககு – செந்தூரன் 0763582389

(விளம்பரம் )