மஸ்கெலியா, சாமிமலை மீறியகோட்டை தோட்டத்தில் தேயிலை கன்று நடுவதற்காக குழிகள் தோண்டிய இருவர் மின்னல், தாக்குதலுக்கு உள்ளான நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பெயர்லோன் தோட்டத்தைச் சேர்ந்த 25, 55 வயதுடைய ஆண் தொழிலாளர்களே பாதிக்கப்பட்டுள்ளனர.

மு.இராமசந்திரன்;