தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் நேற்யைதினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹொரணை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டவர் குறித்த நபர், மேலதிக விசாரணைகளுக்காக ஹொரணை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.