வெளிநாட்டில் வசிக்கும் புலம்­பெ­யர்ந்­துள்ள 1885 இலங்கைப் பிரஜைகளுக்கு இரட்டைப்பிரஜாவுரிமைகள் வழங்கப்படவுள்ளது.

குறித்த சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது, உள்துறை, அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரான எஸ்.பீ.நாவின்னவின் தலைமையில் இன்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.