முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ரக்ன லங்கா ஆயுத கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

இதேவேளை, இரண்டு முன்னாள் கடற்படை அதிகாரிகளும் குறித்த விசாரணை தொடர்பில் ஆணைக்குழு முன் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.