நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டொரே ஹெற்ரம்,  4 பிரதிநிதிகளுடன் இலங்கைக்கான தனது 3 நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இவர் இன்று காலை 8.47 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.