மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு வடக்கு, கிழக்கில் ஏற்பாடுகள்

Published By: Digital Desk 4

26 Nov, 2019 | 12:21 PM
image

(தி.சோபிதன்)

மாவீரர் நினைவு வாரம் ஆரம்­பித்­துள்ள நிலையில் வடக்கில் உணர்­வு­பூர்­வ­மாக அதனை அனுஷ்­டிப்­ப­தற்­காக மாவீரர் துயி லும் இல்­லங்கள் தயா­ரா­கி­யுள்­ளன.

மாவீ­ரர்­களை நினைவு கூரும் வகை யில் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி தொடக் கம் 27 ஆம் திகதி வரை மாவீரர் நிகழ்வு வாரம் தமி­ழீழ விடு­த­லைப்­ பு­லி­க­ளினால் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வந்­தது.

2009 ஆம் ஆண்டு நடை­பெற்ற உள்­நாட்­டுப்­போரில் விடு­த­லைப்­பு­லிகள் மௌனிக்­கப்­பட்ட பின்னர் வடக்கு கிழக்கு மக்­க­ளினால் மாவீரர் தினம் உணர்­வு­பூர்­வ­மாக அனுஷ்­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது. 

அந்த வகையில் வடக்­கி­லுள்ள மாவீரர் துயிலும் இல்­லங்­களில் மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் நாளை 27 ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு  பொதுச்­சுடர் ஏற்றி மாவீ­ரர்­களை நினை­வு­கூர மக்கள் தயா­ரா­கி­வ­ரு­கின்­றனர்.

மாவீ­ரர்நாள் நினை­வேந்தல் குழு­வினர், பொது மக்கள் மற்றும் அர­சியல் கட்­சி­யினர்  வடக்­கி­லுள்ள துயி­லு­மில்­லங்­களைப் பொறுப்­பேற்று சிர­ம­தா­னப்­ப­ணி­களை மேற் ­கொண்டு வரு­கின்­றன.

குறிப்­பாக யாழ்.மாவட்­டத்தில் கோப்பாய் மாவீரர் துயி­லு­மில்லம் இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டி­லுள்­ள­மை­யினால் அதற்கு முன்­பா­க­வுள்ள காணியை தமிழ்­தே­சிய மக்கள் முன்­ன­ணி­யினர் பொறுப்­பேற்று நினைவு தினத்­திற்­கான ஏற்­பா­டுகள் தயார்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. 

இதே­போன்று பூந­கரி, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, புதுக்­கு­டி­யி­ருப்பு ஆகிய இடங்­க­ளி­லுள்­ள­ மா­வீரர் துயிலும் இல்­லங்­களை தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பினர் மற்றும் பொது மக்கள் பொறுப்­பேற்று நிகழ்­வுக்­கான  ஏற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32