வடக்கு மாகாண சுயாதீன மற்றும் புகைப்பட ஊடகவியலாளர்கள் இணைந்து நடாத்தும் "யாழ் புகைப்பட திருவிழா"( jaffna photography festival) யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்று வருக்கின்றது. 

இந்த புகைப்பட கண்காட்சியை யாழ்ப்பாணம் புகைப்பட சமூகம் (jaffna photography society) ஒழுங்கமைத்து நடாத்தி வருகின்றது. 

கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமான இந்த கண்காட்சி 23,24,25 ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளது. இந்த கண்காட்சியை பல்கலைகழக மாணவர்கள் , பொதுமக்கள் ,மாணவர்கள் என பெரும்பாலானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருக்கின்றனர்.