2017 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகளுக்கு முதலாம் தர மாணவர்களை சேர்த்து கொள்வதற்காக விண்ணப்பங்கள் விநியோகிக்கும் நடவடிக்கையானது தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்பங்கள் அல்லது அவை தொடர்பான மேலதிக தகவல்களை கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ இணையதளமான http://www.moe.gov.lk   இற்கு வருகை தருவதன் மூலம் பெற்று கொள்ள முடியும். 

மேலும், ஜீன் 30 ஆம் திகதிக்கு பின்னர் எந்தவித விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாதென தெரிவித்துள்ளது.