பலபிட்டியவின் அகுங்கல்லவில் பேஸ்புக் மூலம் ஒழுங்குசெய்யப்பட்ட களியாட்ட நிகழ்வில் 25 ஆண்களும் மூன்று பெண்களும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களில் 13 பேர் கஞ்சா வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கஞ்சா வைத்திருந்த சந்தேக நபர்களைத் தவிர, மீதமுள்ள சந்தேக நபர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளது.
17 முதல் 30 வயதுக்குட்பட்ட சந்தேகநபர்கள் பலபிட்டிய உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மேலதிக விசாரணைகள் அகுங்கல்ல பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM