பாதி உலகை ஆளும் “வட்ஸ் எப்” :ஆய்வில் தகவல்

30 May, 2016 | 02:36 PM
image

AJ Pradhap

உலகின் பிரபல குறுந்தகவல் செயலிகளின் வரிசைப்பட்டியலில்  “வட்ஸ் எப்”  முதலிடம் பிடித்துள்ளது.

சுமார்ட்  ஸ்மாட் கையடக்கத் தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் (எப்ஸ்)செயலிகள்  தொடர்பன வரிசைப்பட்டியலை வெளியிடும் “சிமிலர்வெப்”  இணையத்தளம் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது.

187 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் 109 நாடுகளில் வட்ஸ் எப் செயலி பயன்படுத்தப்பட்டு வருவதாக  இந்த இணையத்தளம்  தெரிவித்துள்ளது.

“வட்ஸ் எப்” பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“வட்ஸ் எப்” இந்தியாவில் பயன்படுத்தப்படும் 94 சதவீத என்ரொய்ட் கருவிகளில் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பேஸ்புக் மெஸஞ்சர் செயலி பெற்றுள்ளது. இந்த செயலி 49 நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26