ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ கடந்த வாரம் தனது சகோதரர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக நியமித்ததன் மூலம் இலங்கையின் ஆட்சியதிகாரத்தின் அதியுயர் இரு பதவிகளை வகிக்கின்ற சகோதரர்கள் என்ற வரலாற்றுச் சாதனையை இலங்கையில் படைத்திருக்கிறார்கள். ஆனால், உலகில் சகோதரர்கள் இருவர் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் பதவி வகிக்கின்ற இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு ஐரோப்பிய நாடான போலந்தில் 2006 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவி வகித்த லெச் காசின்ஸ்கி, ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்ட தனது இரட்டைச் சகோதரரான யாரோஸ்லோ காசின்ஸ்கியை பிரதமராக நியமித்திருந்தார்.
2005 டிசம்பர் மாதம் தொடக்கம் 2010 ஏப்ரல் மாதம் வரை ஜனாதிபதி லெச் காசின்ஸ்கி அப்பதவியை வகித்தார். பதவியிலிருந்த போதே அவர் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM