வெலிகடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராஜகிரியவில் 13 கிலோ 686 கிராம் ஹொரொயின் போதைப்பொருளுடன் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் இரண்டு பெண்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.