சட்டவிரோத மாணிக்கக்கல் அகல்வில் ஈடுபட்ட இருவர் கைது

By R. Kalaichelvan

23 Nov, 2019 | 04:03 PM
image

பொகவந்தலாவை  பொலிஸ் பிரிவிற்குட்ப்பட்ட ஸ்ரீபாத வனப்பகுதியில்  நேற்று சட்டவிரோதமான முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவரை கைது செய்யப்பட்டதுடன்  மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கைப்பற்றி உள்ளதாக பொகவந்தலாவ பொலிசார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவை பிரதேசத்தை சேர்ந்த 34,37 வயதுடைய சந்தேக நபர்களே இதன் போது கைது செய்ப்பப்பட்டுள்னர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எதிர்வரும் 26 திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ள நநிலையில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோதுமை மாவின் விலை எதிர்வரும் வாரங்களில்...

2022-10-03 16:51:03
news-image

டீசலின் விலையை குறைக்க முடியாது -...

2022-10-03 16:15:16
news-image

காத்தான்குடி கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவரைக்...

2022-10-03 20:47:47
news-image

வைத்தியர்கள் 60 வயதில் ஓய்வு பெற்றால்...

2022-10-03 16:12:06
news-image

ரயில்வே திணைக்கள சொத்துக்களை கொள்ளையிட்ட மூவர்...

2022-10-03 17:03:50
news-image

மட்டு. கொக்கட்டிச்சோலையில் யானை தாக்கி விவசாயி...

2022-10-03 17:08:23
news-image

மண்சரிவு, வெள்ள அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாக்க...

2022-10-03 16:56:26
news-image

கிழக்கு மாகாணத்தை ஆளுநர் நாசப்படுத்தியுள்ளார் -...

2022-10-03 16:23:08
news-image

குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு :...

2022-10-03 16:49:44
news-image

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைகிறது...

2022-10-03 16:07:56
news-image

சாய்ந்தமருது கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டவர் ஆசிரியை...

2022-10-03 16:25:17
news-image

கனேடிய உயர்ஸ்தானிகரும் பிரான்ஸ் தூதுவரும் ஜனாதிபதியை...

2022-10-03 16:02:37