"காளானை" உட்கொண்ட குடும்ப உறுப்பினர்கள் வைத்தியசாலையில் அனுமதி 

Published By: R. Kalaichelvan

23 Nov, 2019 | 11:16 AM
image

விஷத்தன்மையுடைய காளான் ஒன்றை உணவிற்கு எடுத்துக் கொண்ட குடும்பமொன்றில் பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் மீகஹகிவுல மாவட்ட வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீகஹகிவுல அராவ வீதி பிரதேசத்தை குடும்பத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காட்டுப்பகுதியில் மலர்ந்திருந்த குறித்த காளானை உணவிற்கு எடுத்துக் கொண்ட பின்னர் ஏற்பட்ட அதிக வாந்தி, குமட்டல், மயக்கம் காரணமாக அவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உணவுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காளானின் மாதிரிகளை பரிசோதனை செய்த பின் காளானில் நச்சுத்தன்மை ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"முழு நாடுமே ஒன்றாக'' என்னும் நடவடிக்கைகமைய...

2026-07-14 12:50:54
news-image

பிரான்ஸ் ஜனாதிபதியின் அழைப்பை வரவேற்கிறது இலங்கை...

2026-07-14 12:49:42
news-image

வெவ்வேறு பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில்...

2026-07-14 12:51:36
news-image

லிந்துலையில் நீரில் மூழ்கிய மாணவனை தேடும்...

2026-07-14 12:24:12
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-07-14 12:21:34
news-image

ஜனாதிபதிக்கு இலங்கை நீதிச்சேவை சங்கம் கடிதம்

2026-07-14 12:15:12
news-image

மூதூர் சந்தையில் கைப்பற்றப்பட்ட 500 கிலோ...

2026-07-14 11:58:00
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை;...

2026-07-14 11:31:55
news-image

மத்தள விமான நிலையத்தை நிர்வகிக்க 19...

2026-07-14 11:31:37
news-image

இலங்கையில் பயணிகளை ஏற்றிச்செல்ல ட்ரோன் சேவை...

2026-07-14 11:26:29
news-image

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தில் பறந்த ட்ரோன்...

2026-07-14 11:14:47
news-image

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை ஆண்டிறுதிக்குள்...

2026-07-14 10:45:46