தளபதி விஜயின் மெழுகு சிலை

By Daya

23 Nov, 2019 | 08:50 AM
image

தளபதி விஜய்க்கு தமிழகத்தின் மெழுகு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.

சுற்றுலா தளங்களில் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருக்கும் மாயாபுரி மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் தளபதி விஜயின் மெழுகு சிலை ஒன்று அமைக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்காக திறந்துவைக்கப்பட்டிருக்கிறது.

இந்த அருங்காட்சியகத்தில் பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சன், சமூக சேவகி அன்னை தெரசா, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா போன்ற உலகளவில் பிரபலமானவர்களின் மெழுகு சிலைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

இதில் தளபதி விஜய்யின் மெழுகு சிலையும் இடம்பெற்றிருக்கிறது. தமிழக திரை நட்சத்திரங்களில் விஜய்க்கு மட்டும்தான் இந்த அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை இடம்பெற்றிருக்கிறது. இதனால் இந்த மெழுகுச் சிலைகள் அருங்காட்சியகத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும், விஜய்யின் ரசிகர்களும் உற்சாகத்துடன் வருகை தந்து செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலிடத்தை பிடித்த தனுஷ்

2022-12-08 11:57:54
news-image

தொடர்ந்து திரைப்படங்களை தயாரிப்பேன்- விஷ்ணு விஷால்

2022-12-08 13:08:34
news-image

புனித யாத்திரை மேற்கொண்டிருக்கும் நடிகை மும்தாஜ்

2022-12-08 11:09:50
news-image

யோகி பாபு நடிக்கும் 'மலை' படத்தில்...

2022-12-08 11:04:20
news-image

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ...

2022-12-08 10:43:40
news-image

மண வாழ்க்கையை உற்சாகமாக தொடங்கிய ஹன்சிகா

2022-12-07 12:31:12
news-image

பரத் நடிக்கும் 'லவ்' படத்தின் டீசர்...

2022-12-07 11:16:56
news-image

நயன்தாரா நடித்திருக்கும் 'கனெக்ட்' திரைப்படத்தின் முன்னோட்ட...

2022-12-07 11:14:53
news-image

புதுமுகங்கள் நடிப்பில் தயாரான 'Hi 5'...

2022-12-07 11:04:39
news-image

திரைக்கு வரும் ‘அனல்’

2022-12-06 18:19:32
news-image

நடிகர் கன்னா ரவி நடித்திருக்கும் 'ரத்த...

2022-12-06 11:56:16
news-image

இயக்குநர் பா. ரஞ்சித் பாராட்டிய 'காலேஜ்...

2022-12-06 11:55:41