தான் வாகனங்களில் பயணிக்கும்போது வீதிகளை மூட வேண்டாம் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் தான் வீதியில் பயணிக்கும்போது வாகனத் தொடரணியில் இரு வாகனங்கள் மாத்திரமே பயணிக்க முடியும் எனவும் தனது பணியாளர்களை 1200 இலிருந்து 200 ஆக குறைப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் தனது பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையை குறைத்து அதில் இராணுவ கொமாண்டர்களை உள்வாங்கவும் அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.