நாட்டினுள் இனவெறி கட்டியெழுப்பப்படுவது தேர்தலில் வெற்றிப்பெறுவதற்காக மாத்திரமேயெனவும் பிக்குகளுக்கு இனத்தைப்பற்றி பேச எவ்வித உரிமை இல்லையெனவும் அமைச்சர் ராஜித சேனாரத்தின தெரிவித்துள்ளார்.

நேற்று மருதானையில் இடம்பெற்ற அவரது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.