போதைப்பொருளை விசித்திரமான முறையில் விழுங்கி கடத்த முயன்ற கென்யப் பெண் கைது

Published By: Daya

19 Nov, 2019 | 10:23 AM
image

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிலிருந்து  ஒரு தொகை கொக்கெய்ன் போதைப் பொருளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த கென்ய பிரஜையை போதைப் பொருட்கள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கைதுசெய்துள்ளதாக சுங்க அதிகாரி தெரிவித்தனர். 

35 வயதான கென்யாவைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

குறித்த பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு பயணப்பொதியை சோதனையிட்டபோது ஒரு தொகை கொக்கெய்ன்  போதைப்பொருள் அடங்கிய பொதிகளை கைப்பற்றியுள்ளனர். 

400 கிராம் பெறுமதியான கொக்கெய்ன்  போதைப்பொருள் அடங்கிய 30 பொதிகளை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த நபரை கைதுசெய்த பின்னர்  மேலும் ஏற்பட்ட சந்தேகத்தில் ஸ்கேன் செய்த போது  கொக்கெய்ன் போதைப் பொருளை உருண்டைகளாக உருட்டி ஆண்ணுறையில் புகுத்தி அதனை அவர் விழுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் குறித்த பெண்ணை நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39