நேற்றைய தினம் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.

இந் நிகழ்வானது இன்று காலை 10.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.