நாட்டின் ஏழாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளவுள்ளார்.

கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்கும் நிகழாவில் இன்று காலை 11.00 மணிக்கு அனுராதபுரம் ருவன்வெலிசாயவில் இடம்பெறவுள்ளது.