கோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி! Published by J Anojan on 2019-11-17 15:53:44 இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். Tags கோத்தாபய ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேன Gotabaya Rajapaksa.