மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதிக்கான வாக்குபதிவில்  சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 54132 வாக்குகளை பெற்றுள்ளார்.

 பொதுஜனபெரமுனவின் வேட்பாளர் கோத்தாபாய ராஜாபக்ச 7 7948 வாக்குகளை பெற்றுள்ளார்.