இரத்தினபுரி மாவட்ட இரத்தினபுரி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.

அதன்படி புதிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 64,809 வாக்குகளையும்,  ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 37,400 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 2,733 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.