யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.

அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 17,961 வாக்குகளையும்,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ 1,563 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 239 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.