யாழ் மாவட்ட காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.

அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 23,773 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 1,688 வாக்குகளையும், ஆரியவன்ச திஸாநாயக்க 586 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.