யாழ்ப்பாணம் மாவட்ட பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.

அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 19,931 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 1,848 வாக்குகளையும், எம்.கே.சிவாஜிலிங்கம் 644 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.