காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்களிப்பில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னணியில் உள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் 25,099, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 9,903, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க 2,450 வாக்குகள்.

பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 38,045

அளிக்கப்பட்ட வாக்குகள் 37,585

செல்லுபடியான வாக்குகள் 37,192

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 393