புத்தளத்திலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லீம் வாக்காளர்களுடன் மன்னார் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.20 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி பிரயோகத்தில் பேருந்தில் பயணித்தவர்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர். தாந்திரிமலை - போகொட பாலத்திற்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர்கள் கல்வீச்சு தாக்குதலையும் மேற்கொண்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM