புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இன்று காலை தனது வாக்குப்பதிவினை மேற்கொண்டார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஹம்பாந்தோட்டையில் தனது வாக்குப் பதிவினை மேற்கொண்டார்.