இன்றையதினம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகளை அறிந்துகொள்ள வீரகேசரி இணையத்தளத்துடன் ( https://www.virakesari.lk/ ) இணைந்திருங்கள்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை உள்நாட்டில் மற்றும் உலகெங்கிலும் வாழும் எமது வாசகர்களுக்காக தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வழங்குவதற்கு நடடிவக்கைகள் எடுத்துள்ளோம்.

2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளை வீரகேசரி இணையத்தளத்தின் ஊடாகவும் ( https://www.virakesari.lk/ ) அத்துடன் இதற்கான பிரத்தியேக இணையத்தளத்தின் ஊடாகவும் ( https://election.virakesari.lk/ )ஊடாகவும் அத்துடன் ( https://www.youtube.com/user/expressvirakesari/featured )என்ற வீரகேசரியின் யூடியூப் பக்கத்தின் ஊடாகவும் ( https://www.facebook.com/virakesari/ ) என்ற பேஸ்புக் பக்கத்தின் ஊடாகவும் அறிந்துகொள்ள முடியும்.

அத்துடன் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான குறுஞ்செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் டயலொக் வலையமைப்பின் மூலம் பெற்றுக்கொள்ள REG VK என டைப் செய்து 87960 என்ற இலக்கத்திற்கு SMS செய்து பெற்றுக்கொள்ள முடியும்.

•  website - https://election.virakesari.lk/  

• You tube - https://www.youtube.com/user/expressvirakesari/featured subscribe செய்யுங்கள்

• Face book - https://www.facebook.com/virakesari/  இல் பிரவேசித்து Like செய்யுங்கள்