பிரபல மெய்வல்லுநர் பயிற்றுவிப்பாளர் காலமானார்

Published By: Digital Desk 3

14 Nov, 2019 | 04:38 PM
image

இலங்கையின் பிரபல மெய்வல்லுநர் போட்டிகளுக்கான பயிற்றுவிப்பாளர் யோகானந்த விஜேசுந்தர இன்று தனது 75 ஆவது வயதில் காலமானார்.

அவர் சுகவீனமுற்றிருந்த நிலையில், பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் காலமாகியுள்ளார்.

தேசிய விளையாட்டு வைத்திய நிறுவகத்தின் ஆரம்பப் பணிப்பாளராக யோகாநந்த விஜேசுந்தர கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right