இலங்கை விமானப்படை அதிகாரிகள், ஏனைய பதவி நிலையில் உள்ளவர்களுக்கு பதக்கம் சூட்டும் விழா ஜனாதிபதி தலைமையில்

Published By: Vishnu

12 Nov, 2019 | 07:58 PM
image

மூன்று தசாப்த காலமாக இருந்து வந்த கொடூர பயங்கரவாதத்தை மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் நிறைவு செய்து தாய் நாட்டிற்கு அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வருவதற்கு உயிரைப் பணையம் வைத்து உன்னத சேவையை செய்த இலங்கை விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவி நிலையில் உள்ளவர்களுக்கு வீரோதார விபூஷன, வீர விக்ரம விபூஷன, ரண விக்ரம மற்றும் ரண சூர பதக்கம் சூட்டும் விழா முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

வீரோதார விபூஷன பதக்கம் 05 பேருக்கும் வீர விக்ரம விபூஷன பதக்கம் 03 பேருக்கும் ரண விக்ரம பதக்கம் 15 பேருக்கும் மற்றும் ரண சூர பதக்கம் 51 பேருக்குமாக மொத்தம் 74 பேருக்கு இதன்போது பதக்கங்கள் சூட்டப்பட்டன.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் சாந்த கோட்டேகொட, பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி எட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்ன, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் உள்ளிட்ட இலங்கை விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11