ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹிக்கடுவ மற்றும் கொனாபினுவ பிரதேசத்தினை சேர்ந்த இருவரே  நேற்றைய தினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

அத்தோடு கைது செய்ப்பட்ட நபர்களிடம் இருந்து  108 கிராம் மற்றும் 32 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.