எவ்.ஏ. கிண்ண அரையிறுதி : ரினோன் -சௌண்டர்ஸ், கொலம்போ எவ்.சி.- இராணுவம் மோதல்

Published By: Priyatharshan

27 May, 2016 | 10:52 AM
image

இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளனம் நடத்தும் எவ்.ஏ. கிண்ண கால்­பந்­தாட்டத் தொடர் அரை­யி­றுதிப் போட்­டி­களை எட்­டி­யுள்­ளது.

பெரும் போட்­டிக்கு மத்­தியில் அரை­யி­று­திக்கு நுழைந்துள்ள அணி­க­ளான கொலம் போ எவ்.சி. அணி­யானது இலங்கை இரா­ணுவ அணி யை நாளை எதிர்த்­தா­டு­கி­றது. இந்­தப்­போட்டி கொழும்பு குதிரைப் பந்­தயத் திடலில் மாலை 3 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இதன் இரண்­டா­வது அரை­யி­று திப்­போட்­டியில் சௌண்டர்ஸ் மற்றும் ரினோன் அணிகள் பலப்­ப­ரீட்சை நடத்­து­கின்­றன. இந்தப் போட்­டியும் அதே­நாளில் குதி­ரைப்­பந்­தயத் திடலில் மாலை 5 மணிக்கு நடை­பெ­ற­வுள்­ளது.

இதில் வெற்றி பெறும் அணிகள் ஜூன் மாதம் 3ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள இறு­திப்­போட்­டியில் மோதும். முன்­ன­தாக நேற்­று­முன்­தினம் நடை ­பெற்ற இறுதி காலி­று­திப்­போட்­டியில்

களுத்­துறை புளூ ஸ்டார் கழ­கத்தை 1 – 0 என்ற கோல் கணக்கில் வெற்­றி­கொண்டு அரை­யி­று­திக்கு நுழைந்­தது சௌண்டர்ஸ் கழக அணி.

இந்தப் போட்­டியில் இரண்டு அணி­க­ளுமே கோல் போடுவதற்கு பெரிதும் போரா­டின. ஆனாலும் இவ்­விரு அணி­க­ளாலும் எளிதில் கோல்

போட­மு­டி­யாமல் போனது. இறு­தியில் 68ஆவது நிமி­டத்தில் சௌண்டர்ஸ் அணி வீரர் மொஹமத் கோலைப் போட்டு அணியை முன்­னிலைப் படுத்­தினார். அதன்­பி­றகு கோல்­களைப் போட எடுத்­துக்­கொண்ட முயற்­சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட 1–-0 என்ற அடிப்படையில் சௌண்டர்ஸ் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சதம் குவித்து இங்கிலாந்தை மீட்டெடுத்தார் ஜோ...

2024-02-23 22:25:16
news-image

மகளிர் பிறீமியர் லீக் பெங்களூருவில் இன்று...

2024-02-23 21:56:41
news-image

பென்ஸ் - வெஸ்லி சமஅளவில் மோதல்...

2024-02-23 21:20:49
news-image

ஸாஹிரா றக்பி நூற்றாண்டு அணிக்கு எழுவர்...

2024-02-23 17:57:46
news-image

றோயல் - தோமாவின் கிரிக்கெட் சமருக்கு...

2024-02-23 22:05:50
news-image

றோயல் - தோமியன் கிரிக்கெட் சமருக்கு...

2024-02-23 00:42:42
news-image

நடுவருடன் மோதல் - வனிந்து போட்டி...

2024-02-22 15:09:19
news-image

விக்ரம் - ராஜன் - கங்கு...

2024-02-22 14:49:14
news-image

மூன்றாவது ரி20 போட்டியில் நோபோல் சர்ச்சை...

2024-02-22 13:51:18
news-image

இலங்கையை 3 ஓட்டங்களால் வீழ்த்தி ஆறுதல்...

2024-02-22 00:28:59
news-image

இந்தியா இங்கிலாந்து அணிகளிற்கு இடையிலான நான்காவது...

2024-02-21 16:12:47
news-image

ஸாஹிரா கால்பந்தாட்டத்திற்கு பிக்ஸ்டன் அனுசரணை

2024-02-21 14:45:53