பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிரான அவதூறு சுவரொட்டிகளுடன் கைதுசெய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்க  உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் இருவரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.