சஹ்ரானை வளர்த்தெடுத்தது எதிர்க்கட்சியே ; சிறுபான்மையினர் நிம்மதியாக வாழ சஜித்திற்கு வாக்களியுங்கள் - வே. இரா­தா­கி­ரு­ஷ்ணன்

Published By: R. Kalaichelvan

11 Nov, 2019 | 11:41 AM
image

சிறு­பான்மை மக்கள் நிம்­ம­தி­யாக வாழ வேண்­டு­மானால் சஜித் பிரே­ம­தா­ச­விற்கே வாக்­க­ளிக்க வேண்டும். இந்த நாட்டில் அண்­மையில் ஏற்­பட்ட கல­வ­ரங்­களின் போது சிறு­பான்மை மக்­களை காப்­பாற்­றிய பெருமை ஐக்­கிய தேசிய கட்­சி யைச் சார்ந்­­தாக இருந்­தது.

பிரச்­சினை­களை பின்­பு­ற­மாக இருந்து உரு­வாக்­கி­யவர்கள் எதி­ர­ணியில் தற்­போது ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ள­ருக்கு வாக்குக் கேட்­கின்­றார்கள் என  மலை­யக மக்­கள் முன்­ன­ணியின் தலை­வரும் விசேட பிர­தே­சங்­க­ளுக்­கான அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான  வே. இரா­தா­கி­ரு­ஷ்ணன் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரித்து கொத்­மலை ஹப்­பு­கஸ்­த­லாவ பகு­தியில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற தேர்தல் பிர­சா­ர­க்கூட்­டத்தின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,

அண்­மையில் ஏற்­பட்ட கல­வ­ரங்­க­ளினால்  முஸ்லிம் மக்கள் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்­தனர். இத­னா­லேயே முஸ்லிம் அமைச்­சர்கள் ஒன்­றாக வில­கினர். பின் நிர­ப­ரா­திகள் என்­றதும் மீண்டும் இணைந்துகொண்­டனர். சஹ்ரான் என்ற தீவி­ர­வா­தியை வளர்த்தெடுத்த பெருமை எதிர்­க்கட்­சி­யி­ன­ரையே சாரும். அன்று ஐக்­கிய தேசிய கட்சி எங்­களை காப்­பாற்­றி­யது. குறு­கிய காலத்தில் சம்­பந்­தப்பட்­ட­வர்­களை கைதுசெய்து சட்ட நட­வடிக்கை எடுத்து தற்­போது சுமு­க­மான நிலைமை நிலவி வரு­கின்­றது. இதற்கு காரணம் ஐக்­கிய தேசிய கட்­சியே.

அந்த வகையில் சிறு­பான்மை மக்­க ளுக்கு ஐ.தே.கட்சி பாதுகாப்பான ஒரு கட்சியாகும். ஆகையால் அனைவரும் அன்னம் சின்னத்திற்கு வாக்களித்து சஜித் பிரேமதாசவை  வெற்றி பெறச்செய்ய வேண் டும் எனவும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01