26 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை 23 வயது இளைஞரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளத் தவறியதற்காக ஹேமத்தகம பொலிஸ் நிலைய மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கேகாலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பொதுஜன பெமுனவின் தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பஸ்ஸில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வேளை பெண்ஒருவரை, எல்பிட்டிய தேவனாகலவில் வசிக்கும் 23 வயது நபர் மூன்று முறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் படி ஆதாரங்களை கண்டுபிடிக்க தவறியதற்காக பிரதி பொலிஸ் அதிகாரி மற்றும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM